புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார நிதிப் பிரிவானது, இன்று நிறைவேற்ற வேண்டியுள்ள செயற்பணியை மென்மேலும் விளைதிறன்மிக்கவாறு நிறைவேற்றுவதை இலகுபடுத்துவதற்காக பின்வருமாறு 02 அலகுகளின் கீழ் மீளத்தாபிக்கப்பட்டுள்ளது.

  • நிதிக் கிளை
  • பெறுகை கிளை

அதற்கமைய இவ்விரு கிளைகளினாலும் நிறைவேற்றப்படுகின்ற செயற்பணி பின்வருமாறாகும்.

வினைத்திறன்மிக்க கொடுப்பனவு முறைமை ஊடாக சரியான நிதிசார் தகவல்களை அறிக்கையிடல்

அமைச்சின் நோக்கான, “நிலைபேறாக அபிவிருத்தியடைந்த இலங்கை” எனும் எண்ணக்கருவில் நல்லமுறையில் காத்திரமான பெறுபேறுகளை அடைந்துகொள்ளும் பணிகள் தொடர்பில் திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்றது.

கலாசார அலுவல்கள் விடயத்தின் கீழ் இணைந்த திணைக்களங்கள் / நிறுவனங்கள் தொடர்பிலான கொள்கைகள், திட்டங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை தயார் செய்தல், பின்னாய்வு மற்றும் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.

அமைச்சு மற்றும் அமைச்சுக்கு உரித்தான திணைக்களங்கள் / நிறுவனங்களின் மற்றும் கலாசார நிலையங்களின் தகவல்களை உள்ளடக்கிய தரவுக் களஞ்சியத்தை இற்றைப்படுத்திப் பேணிவருவதுடன், மேற்படி தகவல்களை உரிய பிரிவுகளுடன் பரிமாற்றிக் கொள்வதும் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார நிருவாகப் பிரிவானது இன்று நிறைவேற்ற வேண்டிய தமது செயற்பணிகளை மென்மேலும் விளைதிறன்மிக்கவாறு நிறைவேற்றுவதற்காக பின்வருமாறு 04 கிளைகளின் கீழ் மீளத்தாபிக்கப்பட்டுள்ளது.

අතිරේක ලේකම් ( පාලන) , ජ්‍යෙෂ්ඨ සහකාර ලේකම් හා සහකාර ලේකම්ගේ ප්‍රධානත්වයෙන් සංස්කෘතික මධ්‍යස්ථානයන්හි ආයතනික හා පරිපාලනමය අධීක්ෂණ කටයුතු.

අංශය මගින් ලබාදෙන සේවාවන්

  • සංස්කෘතික මධ්‍යස්ථානයන්හි සේවය කරන සියලුම නිලධාරින්ගේ පෞද්ගලික ලිපිගොනු නඩත්තු කිරීම වැටුප් නඩත්තු
  • වැටුප් වර්ධක සැකසීම
  • කාර්යක්ෂමතා කඩඉම් විභාග පැවැත්වීම
  • වැටුප් පරිවර්තන සැකසීම
  • ආපදා ණය, දේපල ණය, උත්සව අත්තිකාරම් අනුමත කිරීම
  • නිවාඩු, විදේශ නිවාඩු ඇතුළුව අනුමත කිරීම අග්‍රහාර රක්ෂණවරණ
  • විදුලි බිල්පත් ගෙවිම් කටයුතු
  • සේවය සනාථ කිරීමේ ලිපි නිකුත් කිරීම
  • විශ්‍රාම වැටුප් සම්බන්ධ සියලුම කටයුතු
  • බදවාගැනීමේ පටිපාටි උෂස්වීම් සකස් කිරීම
  • වාර්ෂීක ස්ථාන මාරු

කාර්ය සාධන පත්‍රිකාව බාගත කර ගැනිමට හා ආපදා ණය අයදුම්පත්‍ර හා ඊට අදාල ඇමුණුම්, වාර්ෂික ස්ථාන මාරු වීම් අයදුම්පත්‍ර වෙබ් අඩවිය හරහා බාගත කර ගැනීමට හැකි උපදෙස් හා ක්‍රමවේදයක් ඇතුළත් කිරීම

 

With the prime objective of making a disciplined society and raising children of the nation to national and international level by improving their artistic talents and skills, the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs has launched a program to establish Cultural Centres on one cultural centre per Divisional Secretary’s Division basis. This initiative demanded a separate division to deal with this function. Accordingly, it was met in 2011 with the establishment of construction division by which construction and maintenance activities of cultural centres are carried out.