புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார மேம்பாட்டு பிரிவானது, இன்று நிறைவேற்ற வேண்டியுள்ள தமது செயற்பணியை மென்மேலும் விளைதிறன்மிக்கவாறு ஆற்றுவதை இலகுபடுத்துவதற்காக பின்வருமாறு 03 அலகுகளின் கீழ் மீளத்தாபிக்கப்பட்டுள்ளது.

  • கலாசார நிகழ்ச்சித்திட்டங்கள் அலகு
  • நிர்மாணிப்பு அலகு
  • ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு

அதற்கமைய, மேற்படி ஒவ்வொரு அலகுகளினாலும் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பணி பின்வருமாறாகும்.