கலாசார நிலையங்களை மையமாகக் கொண்டு கிராமிய மக்களின் மற்றும் கலாசார நிலையங்களில் பாடநெறிகளைக் கற்பதற்காக வருகை தரும் மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மற்றும் இலக்கிய ரசனை ஆற்றலை மேம்படுத்துவதற்காக கலாசார நிலையங்களில் நூலகங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.

நடமாடும் நூலக சேவை

கலாசார நிலையங்களுக்குப் பிரவேசிப்பதற்கான போக்குவரத்து அசௌகரியங்கள் காணப்படுகின்ற பிரதேசங்களில் வாழும் கிராமிய மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு மிகவும் அருகாமையிலுள்ள இடமொன்றுக்கு புத்தகங்களைப் பெற்றுக் கொடுப்பது இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்

பெயர் பதவி தொலைபேசி இல
திரு ரீ.என். ஹெட்டிஆரச்சி மேலதிக செயலாளர் (கலாசார மேம்பாடு) Tel: +94 11 2187121
திரு பிரசாத் ரனசிங்க பணிப்பாளர் (கலாசார மேம்பாடு) Tel: +94 112 877991
திருமதி சஞ்ஜீவனீ சந்திமா விக்ரம உதவிச் செயலாளர் (கலாசார மேம்பாடு) Tel: +94 112 877120

Programme

கலாசார நிலையங்களுக்கு இடையிலான பிரதிபா போட்டி

நடனப் போட்டி – 2021 நாட்டில் வாழும் பிள்ளைகளை அழகியற்கலை கல்வித்துறைக்கு ஊக்குவித்து அவர்களின் கலைத் திறமைகளை வளர்ப்பதன் மூலம் உணர்வுப்பூர்வமான பண்புமிக்க எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதேச கலாசார நிலையங்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். நோக்கங்கள்...