alt

கௌரவ விதுர விக்ரமநாயக்க அமைச்சர்

   

alt

திரு சோமரத்ன விதானபதிரன
செயலாளர்
தொலைபேசி- +94 011-2861108
பெக்ஸ்- +94 011-2872004

   
 

 

alt

திரு ரீ.என். ஹெட்டிஆரச்சி
மேலதிக செயலாளர் (கலாசார மேம்பாடு)
தொலைபேசி-+94 11 2872020

 

Mrs.Maduwanthi
பிரதம கணக்காளர்
தொலைபேசி-+94 011-2872267

  Mr. L.V. Hettiarachchi
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிருவாகம்)
தொலைபேசி- 0112879080
alt

திருமதி கே.எம்.பீ.கே. குலதுங்க
பணிப்பாளர் – திட்டமிடல்
தொலைபேசி- +94 11 2872029

alt திரு பிரசாத் ரணசிங்க
பணிப்பாளர் (கலாசார மேம்பாடு)
தொலைபேசி- +94 11 2877991
 

 

alt திருமதி சஞ்ஜீவனீ சந்திமா விக்ரம
உதவிச் செயலாளர் (கலாசார மேம்பாடு)
தொலைபேசி- 0112877120

alt

திருமதி பி.ஆர். ரணசிங்க
கணக்காளர்
தொலைபேசி- 0112875408

alt திருமதி எஸ்.என். ஆரியரத்ன
பிரதிப் பணிப்பாள் – (திட்டமிடல்)
தொலைபேசி-
Mr. T.Srirajeevan
Assistant Secretary(Foreign Cultural Relations/ Centre for Cultural Administration)
Tel - +94 11 2868231
   
alt

Our Vision

To conserve the nation’s glorious cultural heritage while establishing the identity of Sri Lankan citizens locally and overseas.

Our Mission

To establish the identity of Sri Lankan citizens within the country, formulate and implement policies and programmes required for preservation, promotion and propagation of cultural heritage of Sri Lanka

Objectives

  • Formulate and implement policies for the establishment of cultural identity and diversity by steering the island wide network of divisional cultural centers.
  • Provide a  comprehensive museum service to the country for the sake of appreciation, education and entertainment of general public by scientific and systematic conservation of resources belonging to the culture and the natural heritage.
  • Formulate and implement programs for the conservation, promotion and propagation of literary, arts and cultural elements that project the identity of Sri Lanka.

1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலகட்டத்தின் போது இலங்கையை ஆண்ட தேச பற்றுடைய ஆட்சியாளர்கள் பொருளாதார வளர்ச்சியின் ஒருபுரமாக கலாசார வளர்ச்சியும் ஏற்படவேண்டுமென கருதினர். நாட்டின் சமூக கொள்கைகளை கலாசார கொள்கைகளுடன் ஒன்றிணைப்பதற்காக 1952 இல் இலங்கை கலைக் கழகத்தை பாராளுமன்ற ஆணை சட்டம் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.

இலஙகை லைக் கழகத்தால் கலாசார அபிவிருத்திக்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டப் போதிலும் இக் கழகம் 1956.04.12 ஆம் திகதி வரை மாத்திரமே நிலைப்பட்டதோடு 1956 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பெற்ற அரசாங்கத்தின் சிம்மாசன கதையின் போது கலாசார அலுவல்கள் அமைச்சை ஸ்தாபிக்கப்பட்டது. கலனித்துவத்தால் சீர் குறைந்து போய்யிருந்த இலங்கையின் கலாசாசர மரபுகளை மருசீரமைக்கும் வகையில் கலாசார கொள்கையினை முன்னெடுப்பதற்கே இதனை ஸ்தாபிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மற்றும் கலாசாசர அலுவல்கள் அமைச்சின் முதலாவது கௌரவ அமைச்சராக கௌரவ ஜயவீர குருப்பு அவர்கள் நியமனம் பெற்று 12.04.1956 முதல் 08.06.1959 வரை கடமை புரிந்தார். 1959 முதல் 1960 ஆம் ஆண்டு காலத்தினுள் கலாசார அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு 1970 இல் கலாசார அலுவல்கள் ஒரு தனிப்பட்ட அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னராக கலாசார அலுவல்கள் விடயத்தை பல ஏனைய விடைய பொறுப்புகள் ஏற்றிருந்த அமைச்சர்களால் பொறுப்பேற்கப்பட்டு இருந்த்தது. இவ் அமைச்சை மீண்டும் 01.04.1980 ஆம் திகதி மீளமைக்கப்பட்டது.

இந்த தகவல் தொகுப்பு மூலம் இயக்கப்பட்டதன் பின்னர் இதனை 1994 இல் கலாசார அலுவல்கள் மற்றும் சமய அலுவல்கள் அமைச்சாக பெயரிடப் பட்டு கலாசார அலிவல்களுடன் சமய அலுவல்களை ஒன்றிணைக்கப்பட்டது. இதன் பின்னர் இவ் அமைச்சகத்தை கலாசார அமைச்சு என்ற ஒற்றை பெயருடைய அமைச்சாக 19.10.2000 அன்று மீண்டும் பெயரிடப்பட்டது. சமய அலுவல்கள் மூன்று பிற அமைச்சுகளின் கீழ் செயற்பட்டது. 14.09.2001 இல் இதனை மீண்டும் கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு என பெயர் சூட்டப்பட்டது. 2001 முதல் 2004 வரை இவ் அமைச்சை மனிதவளு அபிவிருத்தி, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் என அழைக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் அமைச்சை மீளமைக்கப்பட்டு கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சை மீள பெயரிடப்பட்டு 2004.04.30 ஆம் திகதியில் இருந்து 2005.06.16 ஆம் திகதி வரை கௌரவ விஜித ஹேரத் அவர்கள் அமைச்சராக செயற்பட்டார். கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் 2005 முதல் 2007 வரை கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் அமைச்சராக செயற்பட்டு வந்துள்ளார். மீண்டும் 2007 ஆம் ஆண்டில் அமைச்சரவை கழைக்கப்பட்டு இவ் அமைச்சகத்தை கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும்மதசிய மரபுரிமைகள் அமைச்சு என்று இரு அமைச்சுகளாக பிறிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய நிறுவனங்ளை மேற்படி இரு அமைச்சுகளின் கீழ் பிறித்தளிக்கப்பட்டது. தற்போது கலாசார அலுவல்கள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், டவர் அரங்கு நிறுவனம், இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம், தேசிய தணிக்கைச் சபை எனும் நிறுவனங்கள் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. கௌரவ அமைச்சர் அனுர பண்டாரநாயக்க அவர்களின் மரைவின் பின்னர் மீண்டும் இரு அமைச்சுகளை ஒன்றிணைக்கப்பட்டன. 2010 பொது தேர்தலின் பின்னர் அமைச்சரவையை மீண்டும் மீளமைக்கப்பட்டு இவ் அமைச்சகத்தை தேசிய மரபுரமை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என புதிதாக பெயரிடப்பட்டு திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி அவர்களை கௌரவ அமைச்சராக நியமிக்கப்பட்டதோடு இதன் கீழ் நாட்டுப்புற கலை நிலையம் உட்பட 11 நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. மீண்டும் 2010 ஆம் ஆண்டில் தேசிய மரபுரமை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினை மீண்டும் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மரபிமைகள் அமைச்சு என இரு அமைச்சுகளுக்கு பிறிக்கப்பட்டன. இது துவக்கம் இவ் அமைச்சு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு என செயற்பட்டு வருகின்றது.

கலாசார அலுவல்கள் அமைச்சில் இதுவரை கௌரவ அமைச்சர் பதவி ஏற்றிருந்தோர்

Hon. Jayaweera Kuruppu 1956-04-12 to 1959-06-08
Hon. P.B.G.Kalugalla 1956-06-09 to 1959-12-08
Hon. C.A.S.Marikkar 1956-12-09 to 1960-01-05
Wasala Mudali M.I.M.Kariyappar 1960-01-06 to 1960-03-20
Hon. B.H. Aluwihare 1960-03-23 to 1960-07-21
Hon. Maithripala Senanayaka 1960-07-23 to 1963- 05-28
Hon. D.S.Gunasekara 1964-06-11 to 1965-03-25
Hon. I.M.R.A. Eriyagolla 1965-03-27 to 1970-05-28
Hon. S.S.Kulatilaka 1970-05-31 to 1975 -09 -16
Hon. T.B. Thennakoon 1975-09-17 to 1977 -07 -22
Hon. E.L.B. Hurulle 1977-07-23 to 1988 -05 -31
Hon. W.J.M. Lokubandara 1988-06-16 to 1994 -08 -15
Hon.Lakshman Jayakody 1994-08-19 to 2000 -10 -10
Hon.M.C. Gopallawa 2000-10-24 to 2001 -08-20
Hon. Ratnasiri Wickramanayake 2001-09-14 to 2001 -09 -06
Hon. Dr. Karunasena Kodithuwakku 2001-11-14 to 2004 -04 -02
Hon. Vijitha Herath 2004-04-30 to 2005 -06 -16
Hon. Mahinda Yapa Abeywardane 2005-07-24 to 2010-04-25
Hon. Pavithra Devi Wanniarachchi 2010-04-26 to 2010-11-26
Hon.T.B.Ekanayaka 2010-11-26 to 2015-01-08
Hon. Nandimithra Ekanayake 2015-01-12 to 2015-08-17
S.B. Navinne 2015-09-07 to 2018 - 05- 01
Hon. Dr. Wijayadasa Rajapaksa  
Hon. Sajith Premadasa  2018.12.20-2019.11.20
Hon. Mahinda Rajapaksa  2019.12.10 -2022 .05. 09
Hon. Vidura Wickramanayaka  2022.07.25 - Now