நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு உலக மரபுரிமைத் தளங்கள்

உலக மரபுரிமை தளங்கள் தொடர்பாக


அபயகிரியா மற்றும் ஜேதவனாராமை துறவி மடங்கள் உட்பட அனுராதபுரம், பொலன்னறுவை, சீகிரியா, தம்புல்லை மற்றும் கண்டி ஆகிய உலக மரபுரிமை தளங்களை உட்கொண்டுள்ள யுனெஸ்கோ – இலங்கை கலாசார முற்கோணத்தின் செயலாற்று நிறுவனமாக மத்திய கலாசார நிதியம் 1980 முதல் 1997 வரை செயற்பட்டு வந்துள்ளது. இக் கருத்திட்டம் யுனெஸ்கோ நிறுவனத்தால் அனுசரணை வழங்கப்பட்ட ஒரு வெற்றிகரமான கருத்திட்டமாக அமைந்திருப்பதோடு இதுவே இலங்கையில் மேற்கொண்டுள்ள மிகப்பெறிய தொல்பொருளியல்சார் பாதுகாப்பு நிகழ்வாகவும் கருதப்படும். வேலைகளை ஆரம்பிப்பதற்கு சர்சதேச சமூகத்தினரிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஆரம்ப நிதிவளத்தை யுனெஸ்கோ நிறுவனம் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக ஒரு முயற்சியை துவங்கப்பட்டது. மத்திய கலாசார நிதியத்தால் ஆவரணிக்கப்பட்டுள்ள பிரதான செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளது.

 • தொல்பொருளியல்சார் ஆராய்வுகள்
 • பாதுகாத்தல் (மரபுரிமை நிர்மாணித்தல், கைவினைப்பொருள், சுவரோவியங்கள் மற்றும் ஏனைய அலங்கார வேலைகள்) மரபுரிமை பாதுகாத்தலுடன் தொடர்புப்பட்ட விஞ்ஞானப்பூர்வமான மீளாய்வுகள்.
 • மரபுரிமை தகவல்களை வகைப்படுத்தல்.
 • மரபுரிமை தளங்களில் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
 • தளங்கள் மற்றும் நூதனசாலை அறிமுகப்படுத்தல்.

ஆகக் குறைந்தப்படி தேரந்தெடுக்கப்படும் பத்து மரபுரிமை தளங்களிலிருந்து ஒன்று கண்டிப்பாகவே தலைசிறந்த, உலகளாவிய ரீதியில் பெறுமதிவாய்ந்த உலக மரபுரிமை பட்டியலில் உட்படுத்த வேண்டியவையாகவே இருக்கும்.  இந் நிலை அடிப்படையில், உலக மரபுரிமை பாதுகாப்பு படுத்தும் நடைமுறைகளை பாதுகாப்பு கூற்றுகளை விட உலக மரபுரிமைகள் தொடர்பாக முக்கியமாகக்கொண்டே செயற்பாட்டு வழியமைப்பினை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக மரபுரிமையின் கருத்துக்களின் வளர்ச்சியை பிரதிபளிப்பதற்காக அடிப்படைகள் நிதமும் குழுவினால் மறு ஆய்வு செய்யப்படும்.

தேர்ந்தெடுப்பு அளவு:

 • மிகச் சிறந்த மனித ஆக்கத்திறனுடனான அறிஞனை பிரதிநிதித்துவப்படுத்தல்.
 • கட்டிடகலையின் அபிவிருத்தி தொடர்பாக உலக ரீதியில் காலக்கட்டங்களுக்கமையவோ அல்லது கலாசார பகுதிகள் ரீதியாகவோ பரந்திருக்கும் விசேட மனித பெறுமதிகளை அல்லது
 • தொழில்நுட்பம், நினைவுச் சின்ன கலைகள், நகர திட்டமிடல்கள் அல்லது நில அலங்கார திட்டமிடல்களை காட்சித்தல்.
 • பாவனையில் இருக்கின்ற அல்லது மங்கிப்போயுள்ள கலாசார பாரம்பரியங்கள் அல்லது நாகரிகங்களை காட்டுகின்ற உலகளாவிய தரத்திலான அல்லது ஆகக்குறைந்த அளவிலான சாட்சிகள்.
 • மனித வரலாற்றில் விசேட காலப்பகுதிகளின் எடுத்துக்காட்டான கட்டிட மாதிரிகள், கட்டிடகலைசார் அல்லது தொழில்நுட்ப நிர்மாணங்கள் அல்லது நில படிவமைப்புகள் என்பன சிறந்த நிதர்சனங்களாகும்.
 • பாரம்பரிய மனித குடியிருப்புகள், நில பாவனை அல்லது கடல் பாவனை என்பவையால் கலாசாரத்தை (அல்லது கலாசாரங்களை) பிரதிநிதிப்படுத்தல் அல்லது மாற்ற முடியாத மாற்றல்கள் காரணமாக ஏற்படும் மோதல்களால் தாக்கத்திற்கு உட்படக்கூடிய சுற்றாடலுடனான அன்னியோன்னிய மனித செயற்பாடுகள்.
 • நேரடியாகவே அல்லது தொடக்கூடிய சம்பவத் தொகுப்புகள் அல்லது எண்ணங்களுடனான அல்லது விசுவாசங்களுடனான கலைசார் மற்றும் இலக்கியப் பணிகளுடனான மிகச்சிறந்த உலகளாவிய முக்கியத்துவமுடனான  வாழ்முறைப் பாரம்பரியங்கள். (ஏனைய மதிப்பீடு அளவுகளுடன் இணைக்கப்பட்டு மேற்படி மதிப்பீடு அளவுகளை பயன்படுத்துவது பொருத்தமானதென குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.)
 • அசாதாரணமான அலங்காரத்தைக் கொண்ட மற்றும் சௌந்தர்ய முக்கியத்துவங்கள் நிரம்பிய இயற்கை அட்புதங்கள்  அல்லது பிரதேசங்களை உட்படுத்தல்.
 • உயிரினங்கள் பற்றிய அறிக்கைகளுடன் புவியின் வரலாறு தொடர்பான முக்கிய காலப் பகுதிகள், நிலப்பட அபிவிருத்தியின் கருதத்தக்க முன்போகும் பூவியல்சார் அபிவிருத்திகள் அல்லது கருதக்கூடிய அளவிலான பூவிப்படங்களின் முகத்தோற்றங்கள் விசேட உதாரனங்களாகக் கொண்டு பிரதிநித்துவம் அளிக்கப்படும்.
 • உலகம்சார், நல்நீர், கரையோர மற்றும் கடற் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் தாவர சமூகங்கள் மற்றும் மிருகங்கள் தொடர்பான தற்போது நடைமுறையிலுள்ள சுற்றாடலியல் மற்றும் உயிரினங்கள்சார் செயற்றொடர் சிறந்த நிதர்சனங்களாகும்.
 • பாதுகாப்பு விஞ்ஞானத்திற்கு அமைய அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் இனங்கள் உலகளாவிய ரீதியில் பெறுமதிக்கு உட்பட்டவை மிக முக்கயமானதும் பெறுமதியான  வாழ்விடங்களை அவ்விடத்திலேயே பாதுகாத்தல்.
 

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.