நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் கலாசார அபிவிருத்தி

கலாசார மேம்பாட்டுப் பிரிவு

முக்கிய நோக்கங்கள்

சாதனைக்குரிய கலாசார அம்சங்களை இனங்காணல், அதனை வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்வதற்கு மக்களை ஊக்கி வைத்தல் மற்றும் அதனூடாக இலங்கையின் அடையாளத்தை கொண்ட ஒரு கலாசாரத்தை நிர்மாணித்தல்.

முக்கிய விடயங்கள்

  • பிரதேச மட்டத்தில் கலாசார நிலையங்களை ஸ்தாபித்தல், அவற்றை மேற்கொள்ளல் மற்றும் அதனூடாக திறன் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை செயற்முறைப்படுத்தல்.
  • பலதரப்பட்ட கலாசார சேவைகளை வழங்கல்.
  • நல்லொழுக்கமுடனான சமுதாயத்தை உருவாக்கல்.
  • தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல்.
  • கலாசார சமூகங்களை ஸ்தாபித்தல்.

 

Last Updated on Monday, 13 June 2016 14:57  

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.