நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு ஆட்களைப் பதிவூ செய்யூம் திணைக்களம்

தேசிய நூதனசாலைத் திணைக்களம்

The Colombo Museum as it was called at the beginning was established on 1st January 1877. It founder was Sir William Henry Gregory, the British Governor of Ceylon (Sri Lanka) at the time.

The Royal Asiatic Society (CB) was instrumental in bringing to the notice of Gregory on his appointment as Governor in 1872 the need for a public museum with much difficulty the approval of the legislative council was obtained within a year. The Architect of the Public Works Department, J.G. Smither was able to prepare the plans for new structure on Italian architectural style. The construction was completed in 1876 and the Museum commenced it functions in the following year.

செயற்பணி

கலாசார இயற்கை மரபுரிமைச் சொத்துக்களை விஞ்ஞான ரீதியிலும் ஒழுங்கான முறையிலும் பேணிப் பாதுகாத்துப் பராமரித்து அந்த மரபுரிமைச் சொத்துக்களை பொது மக்களின் மதிப்பீடு, கல்வி மற்றும் அழகியியல் நோக்கங்களுக்காகக் கிடைக்கச்செய்தல்.

குறிக்கோள்கள்

  • புராதன வரலாறு, மானிட வரலாறு, மானிட விஞ்ஞானம், தாவரவியல் பகுதி, விலங்கியியல், புவியியல் மற்றும் கனிய வளங்கள் ஆய்வு போன்ற துறைகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் சேகரித்தலும் சம்பந்தப்பட்ட அரும் பொருட்களையும் அரும் பொருட்கள் மாதிரிகளையும் பேணிப் பாதுகாத்துப் பராமரித்தலும்.
  • அரும்பொருட்களினதும் மாதிரிகளினதும் கண்காட்சிகளை ஒழுங்குசெய்தல்.
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளை உயர் நிலைக்குக் கொண்டுவருதல்.
  • ஆராய்ச்சி நூல் போன்ற ‘ஸ்போலியா செலனிக்கா’ ஆக்கங்களை அச்சிட்டு வழங்குதல்.
  • ஏனைய இதழ்களையும், நூல்களையும் அந்தந்த விடயங்களுக்கென எழுதப்படும் விஷேட ஆவணங்களையும் வெளியிடுதல்.
  • அரிதாகக் கிடைக்கும் நூல்களை மீன்டும் அச்சிடுதல்.


கலாநிதி நந்தா விக்ரமசிங்க
பணிப்பாளர்

தொலைபேசி

-

+94 11 2695366 / +94 11 2854635

தொலைநகல்

-

+94 11 2692092

மின்னஞ்சல்

-

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


முகவரி: தபால் பெட்டி இலக்கம் - 584
கொழும்பு 07
தொலைபேசி- +94 11 2694767
இணையத்தள முகவரி - http://www.museum.gov.lk

Last Updated on Sunday, 22 February 2015 15:27  

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.